2020 ஆம் ஆண்டுக்கான வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரர்களுக்கான
வேலைத்திட்டத்தின் அடிப்படையில் எமது பிரதேச செயலகத்துடன் இணைந்த பயிலுனர் பட்டதாரிகளுக்கான நியமனம்
வழங்கும் நிகழ்வு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் திரு.அசங்க நவரத்ன அவர்களின் தலைமையில் பிரதேச செயலாளரின்
மேற்பார்வையின் கீழ் நடைபெற்றது.2022-01-10


Graduate

செய்தி மற்றும் நிகழ்வுகள்

குடியுரிமை சாசனம்

Scroll To Top